Tuesday, May 23, 2017

Make money online tamil guide

வணக்கம் நன்பர்களே,

நான் இன்று உங்களுக்கு ஆன்லைன்ல எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லித்தரலாம் என நினைக்கிறேன்.  நானும் ஆன்லைன்ல ஜொப்ஸ் செய்து நிறைய சம்பாதிக்கின்றேன். ஒரு மாதத்திற்கு குறைந்தது $5௦௦. முகப்புத்தகத்தில் நிறைய நண்பர்கள் வேண்டியதன் காரணமாக இந்த வலைப்பதிவை உருவாக்கினேன்.

முதல்ல ஆரம்பமாக சில சிறிய ஆன்லைன் ஜொப்ஸ் சொல்லி தருகிறேன்...

1.  PTC
2.  PPD
3.  URL shorting
4.  Captcha typing
5.  Micro jobs
6.  Affiliate marketing
7.  Blogging

PTC site

PTC site என்றால் Paid to click என்று அருத்தம். அப்பிடி என்றால் PTC website க்கு  signup பண்ணி login பண்ணி அப்புறம் அந்த வெப்சைட்டில் உள்ள விளம்பரம் கிளிக் பண்ணினா எங்களுக்கு பணம் தருவாங்க. ஒரு விளம்பரத்த கிளிக் பண்ணின $0.001 தருவாங்க. ஆகவே நாங்க ஒரு டாலர்  சம்பாதிக்க ஆயிரம் விளம்பரம் கிளிக் பண்ணனும். இது ஆன்லைன்ல பணம் சம்பதிக்க் சிறந்த வழி என்று நான் சொல்ல மாட்டேன். நீங்க ஜஸ்ட் அறிந்து கொள்ளுவதுக்கு தான் சொல்லுறேன். வேனும் என்றால் ட்ரை பண்ணி பாருங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்

PPD sites

PPD sites என்றால் பிரண்ட்ஸ் paid per download. அப்பிடி என்றால் யாரவது எங்கட லிங்க் மூலமா ஒரு file dowload பண்ணினா எங்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு download க்கு $1 போல கிடைக்கும். இது பணம் சம்பாதிக்க நல்ல வழி. அதனால sure ஆஹ் இத ட்ரை பண்ணி பாருங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்

URL Shorting

இதுவும்  வழிதான் பிரண்ட்ஸ். ஒரு வெப்சைட் க்கான URL ல சோர்ட் பண்ணி பணம் சம்பாதிக்கிறது. ஆகவே யாரவது நாங்க short பண்ணின url மூலம் அந்த website க்கு போனால் எங்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு விசிட்கு 0.001 டாலர் கிடைக்கும். இது ஒரு நல்ல வழி. ட்ரை பண்ணி பாருங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்

Captcha typing

captcha typing என்றால் ஒரு website க்கு signup அல்லது visit பண்ணும் போது நாங்கள் type பண்ற இரகசிய குறியீடு தான் captcha என்று சொல்லுறோம். சில website captcha type பண்ணுறத்துக்கு பணம் தருவார்கள். இது ஒரு captcha க்கு $0.001 போல தருவாங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்

Microjobs

micro jobs என்றது சின்ன சின்ன task செய்றதுக்கு பணம் தருவாங்க. அப்படி என்றால் முகப்புத்தகத்துல லைக் பண்றதுக்கு ஷேர் பண்றத்துக்குகமெண்ட் பண்றத்துக்கு.வீடியோ பார்க்கின்றதுக்கு போல நிறைய சிறிய சிறிய task செய்றதுக்கு பணம் தருவாங்க. இதுவும் மிகவும் நல்ல வழி ஆன்லைன்ல சம்பாதிக்க. நானும் இது மூலம் நிறைய சம்பாதிக்கிறேன். இதையும் ட்ரை பண்ணி பாருங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்

Affiliate marketing

இந்த jobs மூலம் ஒரு மாதத்திற்கு குறைந்தது மாதம் $100 போல சம்பாதிக்க முடியும். amazon, ebay போன்ற website ல உள்ள விற்பனை பொருட்கள உங்கட website உதவியுடன் விட்பனை செய்றது. சில website கல் ஒரு நாளைக்கு இலட்ச்சங்களை சம்பாதிக்கிறார்கள். இதுக்கு முதல் நீங்கள் website உரிமையாளராகவும் இருக்க வேண்டும். அதனால் முதல்ல website ஒன்றை உருவாக்குறது எப்படி என்று பார்போம்.



மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்

Admin

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment